How to Install Lune tiles in English

I.Preparing the Surface Before laying Lune cool Tiles on your roof, follow these steps

1. Thoroughly clean the entire floor using either water or an air-blower.
2. Coat the terrace twice with a waterproof liquid and grey cement mixture in a 1: 1 proportion, applying the first coat horizontally and the second coat vertically.
3. Double coat the parapet wall up to 8 inches from the bottom.
4. Retain water on the coated surface for 3-5 days, ensuring there is no water leakage before proceeding to laying Lune tiles.

II. Preparing Sloping Points and Grano Flooring

1. Mark sloping points for free-flowing rain water.
2. Spread "Grano flooring" concrete through sloping points with a ratio of 1: 5: 5 (Cement-1 part, M-Sand-5 part, Blue metal chips (8-12mm) -5part)
3. Make both side slope on roof and Install above 2 to 3 rainwater drain pipes to reduce material usage, roof weight, and cost.

III. Laying Lune Tiles

1. Prepare the base on Grano Flooring surface for fixing tile. the base work must be in the ratio of 1;8 cement with sand / M-Sand.
2. On top of base concrete, spread the cement and water mixture and made some small scratches on the surface for tile retention.
3. Use the required amount of waterproof liquid for Grano flooring and cement mix.
4. Opt for the break joint method for fixing roof tiles, as it proves beneficial for repair works.
5. For non-ceramic cool tiles (natural minerals) use an 8mm spacer and also when working with ceramic cooling tiles, use a 5mm spacer between tiles to allow space for grouting.
6. Before fixing ceramic cooling tiles in the cement mix mortar, ensure they are soaked in water. This enhances their performance and adherence. 8. Follow an alternate joint fixing pattern (Break Joint method).
9. Avoid walking on the surface immediately after fixing.
10. Start fixing tiles from the wall side towards the door side.

IV. Skirting Tiles and Wall Compound

1. Cut Lune Tiles for skirting using a cutting machine.
2. Make scoring points on the bottom of parapet walls to prevent water leakage.
3. Create a cement mix (1:3 ratio) for the soft compound, pasting it on the parapet wall along a 45-degree angle.
4. Walk on installed tiles the next day to check for any loose hold.
5. Replace any tiles with a loose hold to prevent future cracks.

V. Filling Gaps and Final Cleaning
1. Prepare a soft mortar mix with 1-part white cement, 1-part fine sand, and waterproofing liquid.
2. Fill the gaps between tiles consistently with the soft mortar mix.
3. After an hour, clean the surface with a moist towel to remove excess mortar.
4. Clean the entire roof area with a moist cloth for a neat finish.
5. Pour water on the roof daily twice for the next two days.

V. Customer’s Attention

The Lune tiles box should be stock vertically, similar to how it is positioned in a transport truck, whether on the roof or the floor.
Before laying Lune tiles, make sure to coat the area with a waterproof material and thoroughly inspect for any water leaks. This ensures a moisture resistant foundation for the tile installation.
To prevent rainwater issues and facilitate drainage, install one-inch or larger chip concrete, along with Grano flooring, in required areas for effective pavement and weather resistance.
When laying Lune Tiles, use 8mm spacers for non-ceramic and use 5mm spacers ceramic between tiles for consistent and neat gaps. It's recommended to adopt an alternate joint (Break Joint) fixing pattern for better aesthetics and stability.
The day after installation, cure the tile surface with water in the morning and evening. Walk barefoot on the tiles to check their stability. If any tile feels loose, replace it to prevent further fractures. This helps ensure a durable and crack-resistant flooring.
When laying tiles, add waterproofing liquid to the concrete and use a soft mortar mix as per specification this helps enhance the water resistance of the installation. Prepare a soft mortar mix with white cement and fine sand, adding waterproofing liquid. You can substitute white sand or marble powder. Evenly spread this mixture over the spaces between laid tiles to ensure proper coverage.

மொட்டை மாடியில் லூனி ஓடு போடுவது எப்படி?

1. வாட்டர் ப்ரூஃப் கோட்

லூனி டைல்ஸ் பதிப்பதற்கு முன் மொட்டைமாடியில் பூச்சுக்காரையை தட்டி சுத்தம் செய்துவிட்டு, தண்ணீர் ஊற்றி அல்லது ( Air blower ) மூலமாக நன்றாக சுத்தம் செய்த பிறகு வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் செய்ய வேண்டும்.

இதற்கு வாட்டர் ப்ரூஃப் லிக்யூட் மற்றும் கிரே சிமெண்ட்டை 1:1 என்ற விகிதத்தில் சரிசமமாக கலந்து பெயிண்ட் போன்று தயாரித்து, அதை மொட்டைமாடியில் குறுக்கும் நெடுக்குமாக ( Horizontal + Vertical ) இரண்டு கோட்டிங் வேண்டும்.

அதாவது குறுக்காக முதல் கோட்டிங் அடித்து காய்ந்த பிறகு நெடுக்காக மற்றொரு கோட்டிங் அடித்து காய விட வேண்டும். மேலும் கைப்பிடி சுவற்றின், கீழ் பகுதியிலும் 8 இன்ச் வரை இரண்டு வாட்டர் ப்ரூப் கோட்டிங் அடிக்க வேண்டும்.

பிறகு குறைந்தது ஏழு நாள் வரை நீரைத் தேக்கி, நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் டைல்ஸ் பதிக்கும் வேலையை தொடங்கவேண்டும்.

2. மழை நீர் வடிவதற்கு வாட்டம் அமைத்தல்...

மழை நீர் வடிவதற்கு ஏற்றவாறு வாட்டம் அமைக்க, வாட்டத்திற்கான ஸ்லோபிங் மார்க் செய்து சிப்ஸ் காங்கிரேட் தளம் (Grano Flooring) அமைக்க வேண்டும். இதற்கு 1:5:5 என்ற விகிதத்தில் 1 பங்கு சிமெண்ட், 5 பங்கு மணல் அல்லது M-Sand, 5 பங்கு பேபி சிப்ஸ் ( 8mm அல்லது 12mm Blue Metal Chips ) என்ற விகிதத்தில் கிரானோ தளம் மூலமாக மழை நீர் வடிவதற்கு ஏற்றவாறு வாட்டம் அமைக்க வேண்டும்.

பரப்பளவிற்கு தகுந்தாற்போல எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட மழைநீர் வடிகால் குழாய் ( Rain Water Drain Pipe ) அமைத்து வாட்டம் அமைப்பதினால் கட்டுமான பொருள் பயன்பாட்டினைக் குறைத்து, 10% முதல் 15% பணத்தை மிச்சப்படுத்தி மேல்தள தேவையற்ற எடையை குறைக்கலாம்.

3. டைல்ஸ் பதிக்க…

கிரானோ தளம் அமைத்த பின் அதன் மேல் 1:8 எனும் விகிதத்தில், 1 பங்கு சிமெண்ட், 8 பங்கு மணல் அல்லது

M-Sand உபயோகித்து தளம் அமைத்து அதன் மேல் சிமெண்ட் பாலை ஊற்றி டைல்ஸ் இன் பிடிமானத்திற்கு கீறல்கள் போட்டு பதிக்க வேண்டும்.

Non Ceramic Cool Tiles பதிக்க குறைந்தது 8mm ஸ்பேசரும் Ceramic Cool Roof Tiles பதித்தால் 5mm ஸ்பேசரும் (Spacer) பயன்படுத்தி சீரான இடைவெளி விட்டு டைல்ஸ்-ஐ மாற்று எசையில் ( Break Joint ) பதிக்க வேண்டும். இதில் Ceramic Cool Roof Tiles தண்ணீரில் நனைத்து பதிக்க வேண்டும்.

4. ஸ்கர்ட்டிங் டைல்ஸ் பதிக்க...

ஸ்கர்ட்டிங்க்கு டைல்ஸ்-ஐ தேவையான அளவில் கட்டிங் மெஷின் கொண்டு கட் செய்து கொள்ளவும், இதற்கு 1 பங்கு கிரேசிமெண்ட், 3 பங்கு மணல் அல்லது M – Sand, தேவைக்கேற்ப வாட்டர் ப்ரூஃப் லிக்விட் கண்டிப்பாக சேர்த்து கலவையை தயாரித்து 45 டிகிரி கோணத்தில் கைப்பிடி சுவற்றில் ( Parapet Wall ) பூசி ஸ்கர்டிங் டைல்ஸை பதிக்க வேண்டும்.

5. Non Ceramic Cool Tiles இடைவெளிக்கு 1:1:1 எனும் விகிதத்தில், அதாவது 1 பங்கு ஒயிட் சிமெண்ட், 1 பங்கு மார்பில் பவுடர் அல்லது மணல், 1 பங்கு தண்ணீர் மற்றும் தேவையான அளவு வாட்டர் ப்ரூஃப் லிக்விட் கண்டிப்பாக சேர்த்து கூழ் போன்ற திடத்தில் ( Paint Consistency ) கலவையைத் தயாரித்து பதிக்கப்பட்ட டைல்ஸ்-ன் இடைவெளியில் சீராக நிரப்பவேண்டும். அதிகப்படியான கலவையை உடனடியாக பட்டி தகடு கொண்டு லெவல் செய்து சுத்தம் செய்துவிடவும்.

Ceramic Cool Tiles பதித்தால் மணல் கலந்த கிரவுட்-ஐ தேவையான அளவு தண்ணீர் மற்றும் வாட்டர் ப்ரூஃப் லிக்விட் சேர்த்து கூழ் போன்ற திடத்தில் (Paint Consistency) கலவையைத் தயாரித்து பதிக்கப்பட்ட டைல்ஸ்-ன் இடைவெளியில் சீராக நிரப்பவேண்டும். அதிகப்படியான கலவையை உடனடியாக பட்டி தகடு கொண்டு லெவல் செய்து சுத்தம் செய்துவிடவும்.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்:

லூனி டைல்ஸை கையாளும்போது, செங்குத்தாக (Vertical Manner) தான் அடுக்க வேண்டும். படுக்கை வாட்டத்தில் அதிகப்படியான Box- ஐ வைக்கும் பொழுது, அடியில் இருக்கும் பெட்டியில் உள்ள டைல்ஸ் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே டைல்ஸ்-ன் சேதத்தை தவிர்ப்பதற்கு லூனி டைல்ஸை மாற்றி அடுக்கும் போதும் ஒன்றன் மீது ஒன்றாக செங்குத்தாக தான் (Vertical Manner) அடுக்க வேண்டும்.

நம்ம லூனி டைல்ஸ் - ஐ பதிக்கும் முன் கண்டிப்பாக வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து குறைந்தது 3 முதல் 7 நாள் வரை நீரைத் தேக்கி, நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் டைல்ஸ் பதிக்கும் வேலையை தொடங்கவேண்டும்.

நம்ம லூனி டைல்ஸ் - ஐ பதிக்கும் முன் கண்டிப்பாக வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து நீர்க் கசிவைத் தடுத்து, மழை நீர் வாட்டத்திற்காக கிரானோ தளம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி, 8mm spacer பயன்படுத்தி சீராக இடைவெளி விட்டு, மாற்று எசையில் (Break Joint) லூனி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

தோராயமாக 100 முதல் 200 சதுர அடிக்கு மட்டும் கலவையை பரப்பி லூனி கூலிங் டைல்ஸ் பதிக்கவேண்டும்.

அதிக பரப்பளவில் கலவையை பரப்பி எளிதில் உளர்ந்து விட்டால் டைல்ஸ் பதிக்கும்போது பிடிமானம் கிடைக்காது. இம்முறையை தவிர்ப்பது நல்லது.

டைல்ஸ் பதிக்கும்போது டைல்ஸ்-ன் மீது நடப்பதை தவிர்க்க, டைல்ஸ் பதிக்கும் வேலையை சுவர் ஓரங்களில் தொடங்கி கதவு அமைந்துள்ள இடத்தின் முடிக்கும் வண்ணம் செய்யவும்.

டைல்ஸ் பதிக்கும் வேலையை, ஒரே நேரத்தில் இரண்டு நபர்கள் எதிரெதிர் திசையில் ஒரே வரிசைகளில் டைல்ஸ்களை பதித்துக் கொண்டு வந்தால் அதாவது, முதல் நபர் வலது புறத்திலிருந்தும், அதே வரிசையில் இரண்டாவது நபர் எதிர் புறமாக டைல்ஸ் பதிக்கும் வேலையை தொடங்கினால், இருவரும் நடுவில் வரும் பொழுது டைல்ஸ்-ஐ கட் செய்து போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இம்முறையை தவிர்த்து, ஒரே புறமாக தொடங்கி மறுபுறம் முடியும் வண்ணம் லூனி டைல்ஸை பதிக்க வேண்டும்.

டைல்ஸ் பதிக்கப்பட்ட மறுநாள் காலை டைல்ஸ்-களின் மீது காலணிகள் இல்லாமல் நடந்து பார்த்து, பிடிமானம் இல்லாத டைல்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் சரியாக பிடிமானத்துடன் பதிக்க வேண்டும்.

மிக முக்கியமாக கிரானோ தளம், டைல்ஸ் பதிக்கும் கலவை, மற்றும் சிமெண்ட் பால், மற்றும் கிரவுட் ஆகியவற்றில் வாட்டர் ப்ரூஃப் லிக்விட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பரப்பு முழுவதும் காலையும் மாலையும் சிறிதளவு தண்ணீரை தெளித்து கியூரிங் செய்ய வேண்டும்.